Saturday, June 2, 2007

தமிழ் பிரவாக நண்பர்களுக்கு!

தமிழ் பிரவாக நண்பர்களுக்கு!

தமிழ் பிரவாகக் குழுமப் பக்கங்களில் வரும் உங்கள் சொந்த ஆக்கங்கள் இனி மேல் தமிழ் பிரவாகத்தின் வலைப் பூவிலும்(http://thamizpiravakam.blogspot.com/) இடம் பெறும் என இதன் மூலம் அறியத் தருகிறோம். வேறு இணையத் தளங்களிலிருந்து வேறொருவரின் படைப்புகளை ரசனைக்காக பிரவாகக் குழுமப் பக்கங்களில் நீங்கள் பிரசுரித்திருந்தால் அவை எமது வலைபூவில் இடம் பெறமாட்டாது என்பதையும் இதன் மூலம் அறியத்தரவிரும்புகின்றோம்.

நன்றி!

வணக்கம்!

அன்புடன்

சுவாதி.
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/

No comments: