Friday, June 8, 2007

பட்டிமன்றக் கருத்தலை

இவ் இழையில் பட்டிமன்ற உரைகளை படிக்கும் வாசகர்களும், போட்டியாளர்களும் தமது கருத்துக்களை பட்டி மன்ற த்தில் இடையூறு செய்யாமல் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். விமர்சனங்களூம் , கிண்டல்களும் கேலிகளும் கூட வரவேற்கப்படுகின்றன..ஆனால் யாரையும் தனிப்பட்ட முறையில் நோகடிக்காமல் , புண்படுத்தாமல், கடுமையான சொற் பிரயோகமில்லாமல் சிநேகமான முறையில் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியை அழுத்தி அங்கே பதில் பொத்தானை உபயோகித்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எமக்கு தெரியப்படுத்தவும்.

பட்டிமன்றக் கருத்தலை

நன்றி!


No comments: