சுமை
----
எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்.
-----
rahini
Sunday, June 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
![]() |
Subscribe to தமிழ் பிரவாகம் |
Email: |
Visit this group |
New Delhi |
![]() |
தமிழ் பிரவாகம் |
groups.google.com –இல் கடந்தவைகளைப் பார் |
No comments:
Post a Comment